பாலியாறு பொறுப்புமிக்க அதிகாரிகளின் கவணத்திற்கு!

A-32 வீதி பல கோடி செலவில் புனரமைப்பு செய்யப்பட்ட போதிலும் மிகவும் முக்கியமான பாலங்களாக கருதப்பபடும் பாலியாறு மற்றும் மண்டகல்லாறு என்பன இதுவரையிலும் புனரமைப்பு செய்யப்படாமையினால் மக்கள் நாளாந்தம் பெரும் அசௌகரிங்களை எதிர்கொண்டு பயணம் செய்து வருகின்றனர்.
கர்ப்பினித்தய்மார்கள் முதியவர்கள் நோயாளர்கள் பாடசாலை மாணவ மாணவிகள் சிறுவர்கள் ஒவ்வொருவரும் பெரும் சிரமத்துக்கும் அசௌகரியங்களுக்கும் ஆளாகின்றார்கள் இதை கவனத்தில் கொண்டு விரைவாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் மக்கள் விரும்புகின்றனர்
எனவே இதனைக் கருத்தில்கொண்டு பொறுப்பு மிக்க அதிகாரிகள் இப்பிரச்சினையை கவணமெடுத்து நல்லதோர் தீர்வைப் பெற்று தரு வேண்டும் என எதிர்பார்கின்றொம்...
நண்பர்கள் மற்றும் சமூக நலன்விரும்பிகளே இப்பிரச்சினை பொறுப்புமிக்க அதிகாரிகளை சென்றடையும் வகையில் ஒன்றிணைவோம் வாருங்கள்..
பாலியாறு பொறுப்புமிக்க அதிகாரிகளின் கவணத்திற்கு!
Reviewed by Author
on
December 10, 2015
Rating:

No comments:
Post a Comment