அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் புனித செபஸ்தியார் ஆலய கொடியேற்றம்-11-01-2016


மன்னார்  புனித செபஸ்தியார் ஆலய கொடியேற்றம் இன்று திங்கட்கிழமை 11-01௨016 மாலை 05 மணியளவில் மிகவும் சிறப்பாக இடம் பெற்றது.
இன்றிலிருந்து 09 நவநாட்களும் நற்கருணை எழுந்தேற்றமும் ஆராதனையும் சிறப்பு வழிபாடுகளும் இடம் பெற்று 20-01-2016 திருவிழாத்திருப்பலி சிறப்பாக நடைபெறும்.






மன்னார் புனித செபஸ்தியார் ஆலய கொடியேற்றம்-11-01-2016 Reviewed by Author on January 11, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.