அண்மைய செய்திகள்

recent
-

முதல் தடவையாக ஜ.சி.சி தரவரிசையில் ஆப்கானிஸ்தான் ...


ஜ.சி.சி தரவரிசையில் முதல் 10 அணிகளுமே பலம்வாய்ந்த அணிகளாக கருதப்படுகின்றன. இந்தவரிசையில்  ஆப்கானிஸ்தான் அணி முதல் முறையாக நுழைந்துள்ளது.

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 5ஆவது ஒருநாள் போட்டியில் ஆப்கானிஸ்தான் 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரை 3-2 என கைப்பற்றியதன் மூலமே இச்சாதனையை  ஆப்கானிஸ்தான் அணி பெற்றுக்கொண்டது.

முதல் தடவையாக ஜ.சி.சி தரவரிசையில் ஆப்கானிஸ்தான் ... Reviewed by Author on January 08, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.