மன்னாரில் நல்லாட்சி அரசுக்கும் நாட்டு மக்களுக்கும் நல்லாசி வேண்டி நடைபெற்ற விசேட....

நல்லாட்சி அரசுக்கும் நாட்டு மக்களுக்கும் நல்லாசி வேண்டி நடைபெற்ற விசேட பூசையும் மரம் நடும் நிகழ்வும்
மன்னார் பிரதேசத்தில் மேன்மை தாங்கிய ஜனாதிபதி அவர்கள் பதவியேற்று ஒருவருட பூர்த்தியை முன்னிட்டு அரசுக்கும் நாட்டு மக்களுக்கும் நல்லாசி வேண்டி மன்னார் சிவபூமி பெரியகடை ஞான வைரவர் தேவஸ்தானத்தில் 08.01.2016 வெள்ளிக்கிழமை அன்று காலை சிறப்பு வழிபாடும்ää மரநடுகை நிகழ்வும் நடைபெற்றன. இவ் வழிபாட்டில் பெருந்திரலான பக்தர்கள் கலந்து கொண்டனர். இந்த மரக்கன்றுகளை மன்னார் பிரதேச செயலாளர் கே.எஸ்.வசந்தகுமார் இலவசமாக வழங்கியுள்ளார். இதை உங்கள் இணையதளத்தில் பிரசுரிப்பதற்காக அனுப்பி வைக்கப்படுகிறது.தயவு செய்து பிரசுரிக்கவும்.
படம்-01- மூல வைரவருக்கான விசேட பூசை
படம்-02- விசேட பூசையில் கலந்து கொண்ட பெருந்திரலான பக்தர்கள்.
படம்-03- எழுந்தருளி வைரவர் உள்வீதி உலாவரும் நிகழ்வு
படம்-04- ஞான வைரவ தேவஸ்தான குருக்கள் சிவஸ்ரீ பாபுசர்மா அவர்களால் அலயத்தின் முன்பாக பலா மரக்கன்று நடும் நிகழ்வு.
படம்-05- நடப்பட்ட பலா மரக்கன்று செழிப்பாக பெரிய விருட்சமாக வளர்ந்து ஆலயத்திற்கு ஆலயத்தின் அழகை மெருகூட்ட வைரவ பெருமானை வேண்டி நீர் ஊற்றப்படுகிறது
மன்னாரில் நல்லாட்சி அரசுக்கும் நாட்டு மக்களுக்கும் நல்லாசி வேண்டி நடைபெற்ற விசேட....
Reviewed by Author
on
January 08, 2016
Rating:
Reviewed by Author
on
January 08, 2016
Rating:

No comments:
Post a Comment