இலங்கையில் சரியான குடும்ப கட்டுபாட்டு முறை தேவை....
இலங்கை நாட்டு மக்கள் தொகையில் அதிகமானோர் சரியான குடும்ப கட்டுபாட்டு முறையை பின்பற்றுவது இல்லை என குடும்ப சுகாதார அலுவலகம் தெரிவித்துள்ளது.
பெண்களில் 45 % சரியான குடும்ப கட்டுபாட்டு முறையை பின்பற்றுவது இல்லை என சுகாதார அமைச்சின் குடும்ப சுகாதார அலுவலகம் தெரிவந்துள்ளது.
2014 தொடக்கம் 2016 வரை 150 மகப்பேறு இறப்புக்கள் இடம் பெற்றுள்ளன.
கர்ப்ப காலத்தில் சரியான முறையில் உடல் உறவு கொள்ளாமை காரணத்தால் பல பெண்கள் இறக்கின்றனர்.
இனப்பெருக்க சுகாதார பிரச்சினைகள் அல்லது குடும்ப கட்டுபாட்டு முறை உள்ளோர் குடும்ப சுகாதார அதிகாரிகளின் ஆலோசனைகளை பெற்றுகொள்ளுமாறு பொது மக்களுக்கு சுகாதர அமைச்சு அறிவித்துள்ளது.
இலங்கையில் சரியான குடும்ப கட்டுபாட்டு முறை தேவை....
Reviewed by Author
on
February 22, 2016
Rating:

No comments:
Post a Comment