லண்டன் தமிழ் கத்தோலிக்க ஆன்மீக பணியகத்தின் தலைமையில் நடை பெற்ற உயிர்ப்புப்பெருவிழா -Photos
லண்டன் தமிழ் கத்தோலிக்க ஆன்மீக பணியகத்தின் தலைமையில் Wallington St.Elphege's Church ,Eastham St. Anthony's Church ல் நடை பெற்ற உயிர்ப்புப்பெருவிழா சிறப்புத் திருப்பலியில் எம் தாயக உறவுகள் பலர் பக்தியுடன் பங்குபற்றினார்கள், இத் திருப்பலியை அருட்பணி. செபமாலை செபநேசரட்ணம், அருட்பணி ரொஷான் அடிகளார்கள் தலைமைதாங்கி நடத்தினார்கள் பரிசுத்த வார இறுதி ஆராதனைகளான பெரிய வியாழன், பெரிய வெள்ளி நிகழ்வுகளும் மிகவும் பக்க்தியுடன் இடம்பெற்றன.
Wallington St.Elphege's Church இல் இடம்பெற்ற சிறப்புத் திருப்பலியின் ஒரு சில புகைப்படங்களை நீங்கள் காணலாம் .
Wallington St.Elphege's Church இல் இடம்பெற்ற சிறப்புத் திருப்பலியின் ஒரு சில புகைப்படங்களை நீங்கள் காணலாம் .
லண்டன் தமிழ் கத்தோலிக்க ஆன்மீக பணியகத்தின் தலைமையில் நடை பெற்ற உயிர்ப்புப்பெருவிழா -Photos
Reviewed by NEWMANNAR
on
March 28, 2016
Rating:
No comments:
Post a Comment