பள்ளிவாசலுக்கு அருகில் மோதல் ; லண்டனில் பரபரப்பு -Photos
லண்டனிலுள்ள பள்ளிவாசலொன்றுக்கு வெளியில் அந்நாட்டு வலதுசாரி குழுவுக்கும் முஸ்லிம்களுக்குமிடையே உக்கிர மோதலொன்று இடம்பெற்றுள்ளது.
பள்ளிவாசல்களுக்கு இனிமேலும் இடமில்லை எனக் குறிப்பிடும் பதாகைகளை ஏந்தியவாறு வைட்சபெல் எனும் இடத்தில் குறிப்பிட்ட பள்ளிவாசல் அமைந்துள்ள வீதிக்கு வந்த பிரிட்டன் பெர்ஸ்ட் அமைப் பைச் சேர்ந்த செயற்பாட்டாளர்கள், அந்தப் பள்ளிவாசலில் தொழுகையில் ஈடுபடுவதற்கு வந்தவர்களுடன் மோதலில் ஈடுபட்டுள்ளனர். இதன்போது அந்தக் குழுவினரில் ஒருவர் நபரொருவரை தனது காலால் உதைப்பதை படத்தில் காணலாம்.
பள்ளிவாசலுக்கு அருகில் மோதல் ; லண்டனில் பரபரப்பு -Photos
Reviewed by NEWMANNAR
on
April 13, 2016
Rating:

No comments:
Post a Comment