அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் இன்று கமத்தொழில் மற்றும் கமநலக்காப்புறுதிச்சபை அலுவலகம் திறந்து வைக்கப்பட்டது---முழுமையான படங்கள் இணைப்பு


விவசாய அமைச்சினால் மன்னாரில் இன்று 12-07-2016 காலை 10-30 மணிக்கு     கமத்தொழில் மற்றும்  கமநலக்காப்புறுதிச்சபை அலுவலகம் உத்தியோக பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.

மன்னார் கச்சேரி வாளாகத்தினுல் புதிதாக அமைக்கப்பட்ட கமத்தொழில் மற்றும்  கமநலக்காப்புறுதிச்சபை அலுவலகம்  இன்று மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் எம்.வை.எஸ்.தேசப்பிரியா அவர்களின் தலைமையில்
Director General பாண்டுகே சூ வீரசிங்க
Director  Farm pension விஜக்கோன்
Director  Administation காமினிக
மன்னார் மாவட்ட கமத்தொழில் மற்றும்  கமநலக்காப்புறுதிச்சபை உதவிப்பணிப்பாளர் றிஸ்வி அவர்களுடன் விவசாய அலுவலர்கள் உத்தியோகத்தர்கள் விவசாயிகள் பலரும் கலந்து  சிறப்பித்தனர்

இச்சேவையின் கடந்த காலப்பதிவாக,,,,
  • 2வருடத்தில் 60 வயதுக்கு மேற்பட்ட 70 விவசாயிகளுக்கு ஓய்வுதியம் வழங்கியமை.
  • 2015-2016 காலப்பகுதியில் பெரும் போகத்தில் ஏற்பட்ட  நட்டத்திற்கு  80 இலட்சம்  ரூபா நிதி வழங்கியமை.
  • கால்நடை வளர்ப்பிற்கு 2இலட்சத்தி 50000 ரூபா வழங்கியமை
  • திடீர் விபத்துக்களுக்கு 100000 ரூபா வழங்கியமை
  • 2014-2015 காலப்பகுதியில் பெரும்போகத்தில் ஏற்பட்ட  நட்டத்திற்கு 16 மில்லியன் ரூபா நிதி வழங்கியமை
இன்னும் விரிவான சேவைக்கு புதிதாக அமைக்கப்பட்ட அலுவலகத்தில் இருந்து பணிகள் தொடரும்.



























மன்னாரில் இன்று கமத்தொழில் மற்றும் கமநலக்காப்புறுதிச்சபை அலுவலகம் திறந்து வைக்கப்பட்டது---முழுமையான படங்கள் இணைப்பு Reviewed by Author on July 12, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.