வடமராட்சி கிழக்கிற்கு ஏன் இந்த நிலைமை - ஓர் பார்வை...
யாழ்ப்பாணத்தின் சிறப்பினையும் பாரம்பரியத்தையும் பிரதிபலிப்பதில் தமக்கென ஒரு தனித்துவத்தை கொண்டது வடமராட்சி கிழக்குப் பிரதேசம்.
கல்வி, ஒழுக்கம், கலை, விளையாட்டு என தமக்கென சிறப்பான அடையாளத்தை கொண்ட இப்பிரதேசத்திற்கு இன்னும் மெருகேற்றுவதுதான் வீரம்.
அப்படியான சிறப்புக்களைக் கொண்ட வடமராட்சி கிழக்கின் தீராத துயரம் ஒன்று என்றுதான் தீருமோ? தேர்தல்களை மட்டும் நோக்கும் அரசியல்வாதிகள் இதற்கு என்ன கூறப்போகிறார்கள்?
வடமராட்சி கிழக்கிற்கு ஏன் இந்த நிலைமை - ஓர் பார்வை...
Reviewed by Author
on
July 15, 2016
Rating:

No comments:
Post a Comment