இனவாதத்திற்கு எதிராக போராடுகின்றது அமெரிக்கக் கறுப்பினம்! ஆட்டங்காணுகிறது அமெரிக்க ஒற்றுமை?
அண்மையில் அமெரிக்காவில் இரண்டு கறுப்பின இளைஞர்கள் 48 மணிநேரத்திற்குள் பொலிஸாரினால் சுட்டுக் கொல்லப்பட்ட போது அங்கு பொலிஸாருக்கு எதிரான வன்முறை வெடித்தது.
ஆர்ப்பாட்டக்காரர்களிடையே சென்ற ஒரு கறுப்பின இளைஞர் 5 பொலிஸாரை சுட்டுக் கொண்டு 7 பேரை காயப்படுத்தியிருந்தான்.
1960 களில் அமெரிக்க கறுப்பினத்தை மார்டின் லூதர் கிங் போன்ற தலைவர்கள் எழுச்சி கொள்ள வைத்திருந்தாலும், அமெரிக்காவில் எவ்வாறு இனவாதம் புரையோடிப் போயுள்ளது என்பதை இன்றைய நிஜத்தின் தேடல் நிகழ்ச்சியில் அதன் ஆய்வாளர் சுரேஸ் தர்மா விவரித்துள்ளார்.
இனவாதத்திற்கு எதிராக போராடுகின்றது அமெரிக்கக் கறுப்பினம்! ஆட்டங்காணுகிறது அமெரிக்க ஒற்றுமை?
Reviewed by Author
on
July 15, 2016
Rating:

No comments:
Post a Comment