அமைச்சர் ரிசாத்தின் இணைப்புச் செயலாளர் மீது விசாரணை
அமைச்சர் ரிசாத் பதியுதீனின் இணைப்புச்செயலாளர் லலித் அபேகுணவர்த்தன மோசடி தவிர் ஜனாதிபதி ஆணைக்குழுவினால் விசாரணை செய்யப்பட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்துக்காகமுற்கொடுப்பனவு எதனையும் பெறாமல் நாரஹென்பிட்டி சாலிகா மைதானத்தை ஒதுக்கியமைதொடர்பிலேயே இந்த விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
சுமார் 3 மணித்தியாலங்கள் இந்த விசாரணை நேற்று நடத்தப்பட்டுள்ளது. லலித் அபேகுணவர்த்தன லங்கா சதொச நிலையத்தின் தலைவராகவும் செயற்படுகிறார்
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்துக்காகமுற்கொடுப்பனவு எதனையும் பெறாமல் நாரஹென்பிட்டி சாலிகா மைதானத்தை ஒதுக்கியமைதொடர்பிலேயே இந்த விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

அமைச்சர் ரிசாத்தின் இணைப்புச் செயலாளர் மீது விசாரணை
Reviewed by NEWMANNAR
on
July 14, 2016
Rating:

No comments:
Post a Comment