போதைப்பொருள் பாவனைக்கு எதிராக முருங்கனில் விழிர்ப்புணர்வு பேரணி.-Photos
நானாட்டான் பிரதேச செயலக பிரிவுக்குற்பட்ட வாழ்வின் எழுச்சி திணைக்களத்தின் சமூக அபிவிருத்தி மன்றம் மற்றும் முருங்கன் வாழ்வின் எழுச்சி சமூதாய அடிப்படை வங்கி ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்த போதைப்பொருள் எதிர்ப்பு பேரணி நேற்று வியாழக்கிழமை முருங்கனில் இடம் பெற்றது.
போதைப்பொருள் ஒழிப்பு தினத்தையொட்டி மேற்கொள்ளப்பட்ட குறித்த விழிர்ப்புணர்வு பேரணியில் வங்கி முகாமையாளர்கள்இ ஊழியர்கள்இ பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டு பதாதைகளை ஏந்தி குறித்த பேரணியில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
போதைப்பொருள் பாவனைக்கு எதிராக முருங்கனில் விழிர்ப்புணர்வு பேரணி.-Photos
Reviewed by NEWMANNAR
on
July 15, 2016
Rating:

No comments:
Post a Comment