அண்மைய செய்திகள்

recent
-

பாலம் இடிந்து பலர் மாயம்: தேடுதல் பணியில் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர்-Photo


மகாராஷ்டிராவில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் சாவித்ரி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கின் காரணமாக மும்பை - கோவா சாலையில் உள்ள முக்கிய பாலம் இடிந்து விழுந்துள்ளது. வெள்ளத்தில் சிக்கி 22 பேர் வரை மாயமாகி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் அவர்களை தேடும் நடவடிக்கையில் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் உபகரணங்களுடன் ஈடுபட்டுள்ளனர்.

பாலம் இடிந்து பலர் மாயம்: தேடுதல் பணியில் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர்-Photo Reviewed by NEWMANNAR on August 04, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.