இப்படியும் ஒரு பெண்..! பார்த்தால் அதிர்ந்து போவீர்கள்.....
ஒவ்வொரு மனிதனிடத்திலும் ஒவ்வொரு திறமை உள்ளது. ஆனால் அவை வெளிப்படும் சந்தர்ப்பங்கள் மாறுப்பட்டவையாக அமைகின்றன.
அந்தவகையில் உடல் உறுப்பு மற்றும் மூட்டு நன்கொடையை வலியுறுத்தி நிர்வாணமான பெண் ஒருவரின் உடலில் மேற்கொள்ளப்பட்டுள்ள பெயிண்டிங் முறையானது பார்ப்பவர்களை அதிர்ச்சிகுள்ளாக்கும் வகையில் அமைந்துள்ளது.
மனித உடலில் உள்ள உடல் உறுப்பு மற்றும் திசுக்களை நேரடியாக யாராலும் காண முடியாது. ஆனால் இந்த பெயிண்டிங் மூலம் உடல் உறுப்புகள் மற்றும் திசுக்கள் இயற்கையாக இருப்பது போல் நிறம் தீட்டப்பட்டுள்ளது.
கிளாஸ்கோவைச் சேர்ந்த முன்னாள் தொழிலதிபர் கோரின்னே ஹடன் என்ற பெண்ணே இவ்வாறு நிர்வாண முறையில் சாயம் பூசப்பட்ட நிலையில் காணப்படுகின்றார்.
அதாவது குறித்த பெண் நிமோனியா மற்றும் செப்டிகேமியா என்ற நோயால் பாதிக்கப்பட்டு தனது கை கால்களை இழந்துள்ளார்.
தனக்கு யாராவது உடலுறுப்புகளை தானம் செய்வார்களா என்ற ஏக்கத்துடன் கடந்து மூன்று ஆண்டுகளாக காத்திருந்த கோரின்னே, உலக மக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையிலேயே, தனது நிர்வாண உடலின் மீது இவ்வாறான பெயிண்டிங் முறையை மேற்கொண்டுள்ளார்.
குறித்த காட்சியை புகைப்படமாக்கி தற்போது தேசிய புகைப்பட கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் குறித்த பெண்ணுக்கு பொறுத்தமான உடலுறுப்புகளை தேடும் முயற்சியில் நிபுணர்கள் கமிமிறங்கியுள்ளனர்.
குறித்த பெண்ணுக்கு திருமணமாகிய ஒரு பிள்ளை உள்ளமை குறிப்பிடத்தக்கது.

இப்படியும் ஒரு பெண்..! பார்த்தால் அதிர்ந்து போவீர்கள்.....
Reviewed by Author
on
September 07, 2016
Rating:

No comments:
Post a Comment