அண்மைய செய்திகள்

recent
-

டிரம்ப்புக்கு 3 மனைவிகள், 5 வாரிசுகள்.....


அமெரிக்க புதிய அதிபராக பதவி ஏற்க இருக்கும் டிரம்ப் 3 பேரை திருமணம் செய்தவர்.

செக் குடியரசு தடகள வீராங்கனையும், மாடல் அழகியுமான இவானாவுடன் முதல் திருமணம் நடந்தது. இவர்களுக்கு டிரம்ப் ஜூனியர், இவாங்கா, எரிக் ஆகிய 3 வாரிசுகள் பிறந்தனர். 1990ல் இவர்கள் விவாகரத்து பெற்றனர்.

அடுத்து நடிகை மார்லாவை 1993ல் திருமணம் செய்தார். இவர்களுக்கு பிறந்த மகள் டிப்னி. 1999ல் இவர்கள் விவாகரத்து பெற்றனர்.

3வதாக மெலானியாவை 2005ல் திருமணம் செய்தார். இவர்களுக்கு பிறந்த மகன் பாரோன்.

டிரம்ப்புக்கு 3 மனைவிகள், 5 வாரிசுகள்..... Reviewed by Author on November 10, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.