வவுனியா மாவட்ட இளைஞர் பாராளுமன்ற தேர்தலில் கேசவன் வெற்றி
வவுனியாவில் இன்று இடம்பெற்ற இளைஞர் பாராளுமன்றத் தேர்தலில் 5 வாக்கெடுப்பு நிலையங்களில் 7 வேட்பாளர்கள் களமிறங்கினர்.மொத்தம் 3,960 வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றதன் அடிப்படையில் வவுனியா பிரிவில் 1,291 பேரும், வவுனியா தெற்கில் 603 பேரும், வவுனியா வடக்கு நெடுங்கேணியில் 553 பேரும், செட்டிகுளம் பிரிவில் 1,526 பேரும் வாக்களிக்கத் தகுதி பெற்றனர்.
நான்காவது இளைஞர் பாராளுமன்ற தேர்தலில் வவுனியா மாவட்டத்தில் போட்டியிட்ட 7 வேட்பாளர்களில் ஸ்ரீகரன் கேசவன் 390 வாக்குகளை பெற்றுள்ளார்.இதன்படி வவுனியா தெற்கில் 17 வாக்குகளும், வவுனியா வடக்கு நெடுங்கேணியில் 65 வாக்குகளும், செட்டிக்குளம் பிரிவில் 8 வாக்குகளும், வவுனியா கோவிற்குளத்தில் 133 வாக்குகளும் பெற்று வெற்றி பெற்றுள்ளார்
நான்காவது இளைஞர் பாராளுமன்ற தேர்தலில் வவுனியா மாவட்டத்தில் போட்டியிட்ட 7 வேட்பாளர்களில் ஸ்ரீகரன் கேசவன் 390 வாக்குகளை பெற்றுள்ளார்.இதன்படி வவுனியா தெற்கில் 17 வாக்குகளும், வவுனியா வடக்கு நெடுங்கேணியில் 65 வாக்குகளும், செட்டிக்குளம் பிரிவில் 8 வாக்குகளும், வவுனியா கோவிற்குளத்தில் 133 வாக்குகளும் பெற்று வெற்றி பெற்றுள்ளார்
வவுனியா மாவட்ட இளைஞர் பாராளுமன்ற தேர்தலில் கேசவன் வெற்றி
Reviewed by NEWMANNAR
on
December 18, 2016
Rating:

No comments:
Post a Comment