மன்னாரில் 08-01-2017 அன்று மரநடுகை நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது...
இலங்கையின் மாண்புமிகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா அவர்களின் நல்லாட்சி 2வருட பூர்த்தியை முன்னிட்டு இன்று
இந்நிகழ்வில் மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி.ஸ்ரான்லி டிமெல் உதவி மாவட்ட செயலாளர் திரு.பபாகரன் பிரதேச செயலாளர் திரு.கே.எஸ்.வசந்த குமார் சங்கைக்குரிய விகாராதிபதி சாந்திபுர பங்குத்தந்தை கிராமசேவகர் மற்றும் ஏனைய கிராம சேவகர்கள் அரசஅதிகாரிகள் சாந்திபுரத்தின் RDS தலைவர் மாதர்சங்கத்தலைவி இவர்களுடன் கிராம மக்கள் என 100ற்கும் அதிகமானோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
மன்னாரில் 08-01-2017 அன்று மரநடுகை நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது...
Reviewed by Author
on
January 10, 2017
Rating:

No comments:
Post a Comment