தமிழரசுக் கட்சி தனித்து போட்டியா..? பாராளுமன்றில் நேரடியாக கேட்கப்பட்ட கேள்வி!
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அண்மைக்கால அரசியல் நடவடிக்கைகள் பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.
கையெழுத்து விவகாரம், எதிர்வரும் உள்ளூராட்சி சபை தேர்தல் உள்ளிட்ட விடயங்களில் கூட்டமைப்பினர் மத்தியில் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கத்துவம் பெற்றுள்ள இலங்கை தமிழரசுக் கட்சி எதிர்வரும் உள்ளூராட்சி சபை தேர்தலில் தனித்து போட்டியிடப்போவதாக செய்திகள் வெளியாகியிருந்தன.
அத்துடன், கூட்டமைப்புக்குள் பிளவு ஏற்பட்டுள்ளதாகவும், அண்மை காலமாக தகவல்கள் வெளியாகியிருந்தன. இந்நிலையில், நாளை காலை கூட்டமைப்பின் உறுப்பினர்களிடையே அவசர சந்திப்பு ஒன்று இடம்பெறவுள்ளது.
அந்த வகையில், நாளை இடம்பெறவுள்ள சந்திப்பு, கூட்டமைப்பின் சமகால அரசியல் செயற்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து சித்தார்தன் கருத்து பகிர்ந்துள்ளார்.
தமிழரசுக் கட்சி தனித்து போட்டியா..? பாராளுமன்றில் நேரடியாக கேட்கப்பட்ட கேள்வி!
Reviewed by Author
on
March 10, 2017
Rating:

No comments:
Post a Comment