உயிரிழந்தவரின் காலினைப் பயன்படுத்தி சத்திர சிகிச்சை! இலங்கையில் தமிழ் மருத்துவர் படைத்த சாதனை!
உயிரிழந்த ஒருவரின் காலுக்கு கீழான உடற்பாகத்தை உயிர் உள்ளவரது காலுடன் பொருத்தி இலங்கையில் தமிழ் மருத்துவர் ஒருவர் சாதனை படைத்துள்ளார்.
பிரபல சத்திர சிகிச்சை நிபுணர் யோ.அருட்செல்வன் வெற்றிகரமாக இந்த சிகிச்சையினை மேற்கொண்டு சாதனை படைத்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் முதன் முறையாக இந்த சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
உயிரிழந்தவரின் காலினைப் பயன்படுத்தி சத்திர சிகிச்சை! இலங்கையில் தமிழ் மருத்துவர் படைத்த சாதனை!
Reviewed by Author
on
July 26, 2017
Rating:

No comments:
Post a Comment