தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் வன்னி மாகாண பணிப்பாளர் என்.எம். முனவ்பர் தலைமையிலான குழுவினர் மலேசியா பயணம்.
மலேசியாவில் உள்ள மெலாக்கா நகரில் இடம் பெறவுள்ள சர்வதேச இளைஞர் மாநாட்டில் கலந்து கொள்ளுவதற்காக இலங்கையில் இருந்து மலேசியா செல்லும் குழுவிற்கு தலைமை தாங்கி தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் வன்னி மாகாண பணிப்பாளர் நூர் முஹமட் முனவ்பர் நாளை ஞாயிற்றுக்கிழமை அதிகாலை மலேசியா பயணமாகவுள்ளார்.
நாளை ஞாயிற்றுக்கிழமை 9 ஆம் திகதி தொடக்கம் 13 ஆம் திகதி வியாழக்கிழமை வரை மலேசியாவில் உள்ள மெலாக்கா நகரில் இடம் பெறவுள்ள சர்வதேச இளைஞர் மாநாட்டில் கலந்து கொள்ளவுள்ளனர்.
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் வன்னி மாகாண பணிப்பாளர் நூர் முஹமட் முனவ்பர் தலைமையில் 7 இளைஞர்களும் 2 இளைஞர் வேவைகள் அதிகாரிகளும் இவ்வாறு இலங்கையில் இருந்து பயணமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாளை ஞாயிற்றுக்கிழமை 9 ஆம் திகதி தொடக்கம் 13 ஆம் திகதி வியாழக்கிழமை வரை மலேசியாவில் உள்ள மெலாக்கா நகரில் இடம் பெறவுள்ள சர்வதேச இளைஞர் மாநாட்டில் கலந்து கொள்ளவுள்ளனர்.

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் வன்னி மாகாண பணிப்பாளர் என்.எம். முனவ்பர் தலைமையிலான குழுவினர் மலேசியா பயணம்.
Reviewed by NEWMANNAR
on
July 08, 2017
Rating:

No comments:
Post a Comment