தகர்ந்தது தடை..........கறுப்பு ஜூலையில் ஒரு நற்செய்தி..... -தமிழ்மாடு-
தகர்ந்தது தடை
தகர்ந்தது தடை
தமிழுணர்வு மடை
தலைவனின் படை
தமிழனின் விடை
கறுப்பு ஜூலையில் ஒரு நற்செய்தி
காலம் தந்த வெகுமதி
கரைந்த செங்குருதியின் ஜோதி
கையில் வரும் தமிழர்களுக்கு நீதி
ஐயோ...ஐயோ என்ற தமிழர்க்கு .....
ஐரோப்பா ஒன்றியம் தந்த ஆறுதல் பரிசு
ஐயம் வேண்டாம்---இனி தமிழ் அரசு
ஐயன் வருவான் ஐஸ்வரியம் கொண்டு
ஆண்டபரம்பரை மீண்டும் ஆள
ஆண்டவனே ஆசைப்படுகின்றான் -புதிய
ஆண்டில் அகிலமே வியக்கும்
ஆனந்தம் பிறக்கும் -தலைவனின்
ஆணையில் கதிரவன் உதிக்கும்....
-தமிழ்மாடு-
தகர்ந்தது தடை
தமிழுணர்வு மடை
தலைவனின் படை
தமிழனின் விடை
கறுப்பு ஜூலையில் ஒரு நற்செய்தி
காலம் தந்த வெகுமதி
கரைந்த செங்குருதியின் ஜோதி
கையில் வரும் தமிழர்களுக்கு நீதி
ஐயோ...ஐயோ என்ற தமிழர்க்கு .....
ஐரோப்பா ஒன்றியம் தந்த ஆறுதல் பரிசு
ஐயம் வேண்டாம்---இனி தமிழ் அரசு
ஐயன் வருவான் ஐஸ்வரியம் கொண்டு
ஆண்டபரம்பரை மீண்டும் ஆள
ஆண்டவனே ஆசைப்படுகின்றான் -புதிய
ஆண்டில் அகிலமே வியக்கும்
ஆனந்தம் பிறக்கும் -தலைவனின்
ஆணையில் கதிரவன் உதிக்கும்....
-தமிழ்மாடு-
தகர்ந்தது தடை..........கறுப்பு ஜூலையில் ஒரு நற்செய்தி..... -தமிழ்மாடு-
Reviewed by Author
on
July 26, 2017
Rating:

No comments:
Post a Comment