மிரட்டும் மெர்சல், மிரளும் தேசம் - சமுத்திரக்கனி ட்வீட் !
தளபதி விஜய் நடிப்பில் தீபாவளி தினத்தன்று வெளியான படம் மெர்சல். இப்படம் வெளிவந்து அரசியல் ரீதியாக பல சர்ச்சைகளை சந்தித்து வந்தது.
பிஜேபி காட்சி தொடர்புடையவர்கள் மெர்சல் படத்தில் வரும் ஜிஎஸ்டி தொடர்பான வசனத்துக்கு பலத்த எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இந்த பிரச்சனை இந்தியா அளவில் பேசப்பட்ட்டது.
பல பிரபலங்கள் மெர்சலுக்கு ஆதரவாக குரல் கொடுக்க தொடங்கினர். இந்நிலையில் இயக்குனர் சமுத்திரக்கனி மெர்சல் படத்தை பற்றி தனது ட்விட்டர் தளத்தில் "மெர்சல் ..... மிரட்டுதா ....? மிரளும் தேசம் ... மீட்போம் உரிமையை... காப்போம் தமிழனை ... அடங்க மறு என்று குறிப்பிட்டுள்ளார்.
மிரட்டும் மெர்சல், மிரளும் தேசம் - சமுத்திரக்கனி ட்வீட் !
Reviewed by Author
on
October 24, 2017
Rating:

No comments:
Post a Comment