ஊருக்கு ஒரு கோடி....இலகடிப்பிட்டி சென் மேரிஸ் இளைஞர்கள் கழகம் முதலாம் இடம்.....
தேசிய இளைஞர்கள் சேவைகள் மன்றத்தினால் நாடு பூராகவும் ஊருக்கு ஒரு கோடி நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் மன்னார் மாவட்டத்தில் 33 வேலைத்திட்டங்களில் நானாட்டான் பிரதேச சபை இலகடிப்பிட்டி சென் மேரிஸ் இளைஞர்கள் கழகம் முதலாம் இடத்தினைப்பெற்றுக்கொன்டது.
தேசிய ரீதியில் வெற்றி பெறும் பட்ச்சத்தில் ரூபா ஒரு கோடியினை பெற்றுக்கொள்ள முடியும்.
தகவல்-இளைஞர்கள் சேவைகள் அதிகாரி
M.A.M. இம்றான்

ஊருக்கு ஒரு கோடி....இலகடிப்பிட்டி சென் மேரிஸ் இளைஞர்கள் கழகம் முதலாம் இடம்.....
Reviewed by Author
on
December 17, 2017
Rating:

No comments:
Post a Comment