அண்மைய செய்திகள்

recent
-

முதன் முறையாக உடற்பயிற்சி செய்யக்கூடிய ரோபோ உருவாக்கம்


மனிதர்களின் வேலைகளை இலகுவாக்குவதற்காக உருவாக்கப்பட்ட இலத்திரனியல் சாதனங்களுள் ரோபோக்களும் முதன்மையானவை.
மனிதனை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இவை அவர்களைப் போன்றே அனேகமான செயற்பாடுகளை மேற்கொள்ள வல்லன.
இப்படிப்பட்ட ரோபோக்கள் காலத்திற்கு காலம் புதிய தொழில்நுட்பங்களைக் கொண்டும், விசேட இயல்புகளைக் கொண்டும் மெருகூட்டப்பட்டு வருகின்றன.

இவற்றின் தொடர்ச்சியாக தற்போது மனிதர்களைப் போன்றே உடற்பயிற்சி செய்யக்கூடிய ரோபோ உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த ரோபோவானது ஜப்பானில் உள்ள டோக்கியோ பல்கலைக்கழகத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு அங்கங்களையும் தனித்தனியாக அசைக்கக்கூடியதாக இருக்கும் இந்த ரோபோ புஸ் அப்ஸ், இருந்து எழும்புதல் உட்பட பல்வேறு வகையான ஸ்ரெட்ச்சிங் போன்றவற்றினையும் மேற்கொள்ளக்கூடியது.
முதன் முறையாக உடற்பயிற்சி செய்யக்கூடிய ரோபோ உருவாக்கம் Reviewed by Author on January 02, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.