குறைந்த செலவில் கடல்நீரை குடிநீராக்கும் வடிகட்டி உருவாக்கம் -
இந்நிலையில் அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் கிரபீனைப் பயன்படுத்தி Graphair எனும் வடிகட்டியினை உருவாக்கியுள்ளனர்.
இதன் மூலம் உச்ச அளவில் மாசடைந்துள்ள கடல் நீரையும் இலகுவாக குடிநீராக மாற்றியமைக்க முடியும்.
கிரபீன் ஆனது தடிப்பான அணுக்களை கொண்டிருப்பதும், அல்ரா வலிமையினைக் கொண்டிருப்பதும் இவ் வகை வடிகட்டியினை உருவாக்குவதற்கு சாதகமாக இருந்ததாக விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் தற்போது பாவனையில் உள்ள ஏனைய வடிகட்டிகளை விடவும் 99 சதவீதம் வேகமாக வடிகட்டக்கூடியதாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறைந்த செலவில் கடல்நீரை குடிநீராக்கும் வடிகட்டி உருவாக்கம் -
Reviewed by Author
on
February 18, 2018
Rating:

No comments:
Post a Comment