ஹைப்போ தைராய்டை சரிசெய்யும் இயற்கை வழிகள் -
அதுவும் இந்த சுரப்பியில் இரு வகையான பிரச்சனைகள் வரும். அவை ஹைப்போ தைராய்டு மற்றும் ஹைப்பர் தைராய்டு ஆகும்.
இப்பிரச்சனையை தடுக்க சில இயற்கையான வழிகள் உள்ளது.
தைராய்டு பிரச்சனையை போக்கும் வழிகள்
- சில துளிகள் ரோஸ்மேரி ஆயிலை நீர் நிரப்பிய குளியல் டப்பில் கலந்து, அதனுள் 15-20 நிமிடம் உட்கார வேண்டும். இதை தினமும் செய்து வந்தால் விரைவில் ஹைப்போ தைராய்டு பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.
- 1 டேபிள் ஸ்பூன் ஆளி விதை பொடியை ஒரு டம்ளர் பால் அல்லது பழச்சாறுடன் சேர்த்து குடிக்க வேண்டும். இப்படி தினமும் 1-2 முறை குடித்து வர வேண்டும்.
- தினமும் 1-2 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெயை அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். ஆனால் தேங்காய் எண்ணெயை சூடேற்றக் கூடாது.
- ஒரு கப் நீரில் சிறிதளவு இஞ்சியைத் தட்டிப் போட்டு 5-10 நிமிடம் கொதிக்க வைத்து வடிகட்டி, குளிர்ந்த பின் தேன் சேர்த்து கலந்து தினமும் 3 முறை குடிக்க வேண்டும்.
- ஹைப்போ தைராய்டு பிரச்சனை வராமல் தடுக்க சிட்ரஸ் பழங்கள், பச்சை இலைக் காய்கறிகள், மீன், இறைச்சி, முட்டைகள் மற்றும் பால் பொருட்கள் போன்றவற்றை அதிகம் சாப்பிட வேண்டும்.
- ஒரு டம்ளர் நீரில் 2-3 துளிகள் கருப்பு வால்நட்ஸ் ஓட்டின் சாற்றினை கலந்து குடிக்க வேண்டும். இப்படி ஒரு நாளைக்கு 2-3 முறை என நல்ல மாற்றம் தெரியும்.
ஹைப்போ தைராய்டை சரிசெய்யும் இயற்கை வழிகள் -
Reviewed by Author
on
March 22, 2018
Rating:
No comments:
Post a Comment