மெர்சல் படத்திற்கு மேலும் ஒரு சர்வதேச கெளரவம்
தளபதி விஜய்யின் மெர்சல் படம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரம்மாண்ட வரவேற்பை பெற்றது. வசூலிலும் சாதனை படைத்தது.
சமீபத்தில் இந்த படத்திற்கு இங்கிலாந்தில் தேசிய விருது கிடைத்தது. அதை விஜய் ரசிகர்கள் பெருமையுடன் கொண்டாடினர் .
இந்நிலையில் தற்போது மெர்சல் படம் கொரியாவில் நடக்கவுள்ள Bucheon International Fantastic Film Festival (BIFAN)ல் திரையிட அழைப்பு வந்துள்ளதாக கூறப்படுகிறது. இது விஜய் படத்திற்கு கிடைத்த அடுத்த சர்வதேச கெளரவம் என்பதால் ரசிகர்கள் இதை கொண்டாடி வருகின்றனர்.
மெர்சல் படத்திற்கு மேலும் ஒரு சர்வதேச கெளரவம்
Reviewed by Author
on
April 19, 2018
Rating:

No comments:
Post a Comment