பிரபல நகைச்சுவை நடிகர் மரணம்! -
150க்கும் மேற்பட்ட சினிமாக்களில் நடித்துள்ள ராமய்யா நீலகண்டன் என்ற நடிகர் நீலு இன்று மதியம் உயிரிழந்துள்ளார்.
இவரது இறுதிசடங்கு நாளை பெசன்ட நகரில் உள்ள இவரது இல்லத்தில் நடைபெறவிருக்கிறது. இரவது இறப்பிற்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
பிரபல நகைச்சுவை நடிகர் மரணம்! -
Reviewed by Author
on
May 11, 2018
Rating:
No comments:
Post a Comment