டெஸ்ட் கிரிக்கெட்டில் 5000 ஓட்டங்கள் கடந்த இலங்கை வீரர்கள் பட்டியல்...
தென் ஆப்பிரிக்கா - இலங்கை அணிகள் விளையாடி வரும் 2வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கொழும்பில் நடைபெற்று வருகிறது. இந்த டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் இலங்கை வீரர் ஏஞ்சலோ மேத்யூஸ் 10 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.
இந்நிலையில், அவர் டெஸ்டில் 5000 ஓட்டங்களை கடந்துள்ளார். இதுவரை டெஸ்ட் அரங்கில் 5000 ஓட்டங்கள் குவித்த இலங்கை வீரர்கள் யார் என்று பார்ப்போம்.
டெஸ்டில் 5000 ஓட்டங்களுக்கு மேல் எடுத்த இலங்கை வீரர்கள்
- குமார் சங்ககாரா - 12400 (134 டெஸ்ட்)
- மகிள ஜெயவர்தனே - 11814 (149 டெஸ்ட்)
- சனத் ஜெயசூர்யா - 6973 (110 டெஸ்ட்)
- டி சில்வா - 6361 (93 டெஸ்ட்)
- மார்வன் அட்டப்பட்டு - 5502 (90 டெஸ்ட்)
- திலகரத்னே தில்ஷன் - 5492 (87 டெஸ்ட்)
- சமரவீரா - 5462 (81 டெஸ்ட்)
- ரணதுங்கா - 5105 (93 டெஸ்ட்)
- ஏஞ்சலோ மேத்யூஸ் - 5041 (75 டெஸ்ட்)
டெஸ்ட் கிரிக்கெட்டில் 5000 ஓட்டங்கள் கடந்த இலங்கை வீரர்கள் பட்டியல்...
Reviewed by Author
on
July 23, 2018
Rating:
No comments:
Post a Comment