விஜய் ரசிகர்களும் கொண்டாடும் ஒரு ஸ்பெஷல்!
விஜய் தற்போது சர்க்கார் படத்தில் நடித்து வருகிறார். முருகதாஸ் இயக்கத்தில் அவர் நடித்து வரும் இப்படம் அண்மையில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரால் சர்ச்சையை சந்தித்தது.
இப்படம் தீபாவளிக்கு வெளியாக இருப்பது முன் கூட்டியே அறிவித்து விட்டார்கள். இந்நிலையில் படம் வெளியாகும் முன்பே விஜய்யின் அடுத்த படம் குறித்து தகவல்கள் பரவலாக பேசப்பட்டு வருகிறது.
அண்மையில் விஜய்யின் அடுத்த படமான விஜய் 63 ஐ அட்லீ இயக்கவுள்ளதாக சொல்லப்பட்டுகிறது. இப்படமும் 2019 தீபாவளிக்கு தான் வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அட்லீ விஜய்யை வைத்து இயக்கும் மூன்றாவது படமாகும். இந்நிலையில் கடந்த 2016 தொடங்கி 2019 வரை தீபாவளிக்கு விஜய்யின் படங்கள் வெளியாவதாக தற்போது சமூகவலைதளங்களில் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். தெறி, மெர்சல் படத்தை இயக்கியவர் அட்லீ. இப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வசூலை அள்ளி வருகிறது.
2016 - மெர்சல்
2017 - சர்க்கார்
2018 - விஜய் 63
விஜய் ரசிகர்களும் கொண்டாடும் ஒரு ஸ்பெஷல்!
Reviewed by Author
on
July 21, 2018
Rating:

No comments:
Post a Comment