விஜய்காந்த் கலைஞருக்காக எழுதிய கவிதையா...
டாக்டர் கலைஞர் கருணாநிதி அவர்கள் கடந்த 7ஆம் தேதி மரணமடைந்தார். இதனால் தமிழகமே கண்ணிர் கடலில் உள்ளது. நேற்று அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. இதற்கு சினிமா பிரபலங்கள் பலரும் வந்திருந்தனர்.
மேலும் தங்களது வருத்தங்களை தெரிவித்திருந்தனர். இந்நிலையில் தேமுதிகவின் தலைவர் விஜய்காந்த் அவர்கள் கருணாநிதி மறைவு அன்றே தனது வருத்தத்தை கண்ணீர் மல்க வீடியோ ஒன்றில் கூறியிருந்தார்.
தற்போது ஒரு கவிதையும் வெளியிட்டுள்ளார்.
அக்கவிதைவருமாறு,
விஜய்காந்த் கலைஞருக்காக எழுதிய கவிதையா...
Reviewed by Author
on
August 10, 2018
Rating:

No comments:
Post a Comment