உலகின் விலை உயர்ந்த காலணி: எத்தனை மில்லியன் டொலர் தெரியுமா...
துபாயில் உள்ள Passion Jewellers மற்றும் ஜடா துபாய் என்ற இரு நிறுவனங்கள் இணைந்து 100க்கும் அதிகமான 15 காரட் வைரக்கற்களையும், தங்க கட்டிகளையும் பயன்படுத்தி இந்த காலணியை தயார் செய்துள்ளனர்.
இந்த காலணியின் மதிப்பு 17 மில்லியன் அமெரிக்க டொலர். தற்போது பொதுமக்களின் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள இந்த காலணியின் அளவு 36 ஆகும்.
இதனை வாங்குபவர்களின் அளவுக்கு ஏற்றவாறு இது மாற்றம் செய்து தரப்படும் என தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

உலகின் விலை உயர்ந்த காலணி: எத்தனை மில்லியன் டொலர் தெரியுமா...
Reviewed by Author
on
September 27, 2018
Rating:
No comments:
Post a Comment