மன்னார் நீர்ப்பாவனையாளர் நீர் இணைப்பு துண்டிப்பு முக்கிய அறிவிப்பு.....
மன்னார் பிரதேசத்திற்குற்பட்ட நீர்ப்பாவனையாளர்களின் நீர் பட்டியல் நிலுவைத்தொகை ஒரு மாதத்திற்கு மேல் காணப்பட்டால் நீர்ப்பட்டியலின் நிலுவைத் தொகையினை எதிர் வரும் 3 ஆம் திகதிக்கு முன் செலுத்தி நீர் துண்டிப்பினை தவிர்த்துக்கொள்ளுமாறு மன்னார் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.
நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை அதிகாரிகள் நீர்த்துண்டிப்பு மேற்கொள்ள இருப்பதினால் எதிர்வரும் 3 ஆம் திகதிக்கு முன்னர் நிலுவைத்தொகையினை செலுத்தி துண்டிப்பினை தவிர்த்து கொள்ளுமாறும், நீர் துண்டிப்பு மேற்கொள்ளப்படும் சந்தர்ப்பத்தில் மீள் இணைப்பை பெற்றுக்கொள்ள தண்டப்பணம் அறவிடப்படும்.
எதிர் வரும் 3 ஆம் திகதிக்கு முன்னர் தங்கள் நிலுவைத்தொகையினை செலுத்தத் தவறும் பட்சத்தில் அன்றைய தினம் நீரிணைப்பு துண்டிக்கப்படும் என மன்னார் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் பொறுப்பதிகாரி மேலும் தெரிவித்துள்ளார்.
நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை அதிகாரிகள் நீர்த்துண்டிப்பு மேற்கொள்ள இருப்பதினால் எதிர்வரும் 3 ஆம் திகதிக்கு முன்னர் நிலுவைத்தொகையினை செலுத்தி துண்டிப்பினை தவிர்த்து கொள்ளுமாறும், நீர் துண்டிப்பு மேற்கொள்ளப்படும் சந்தர்ப்பத்தில் மீள் இணைப்பை பெற்றுக்கொள்ள தண்டப்பணம் அறவிடப்படும்.
எதிர் வரும் 3 ஆம் திகதிக்கு முன்னர் தங்கள் நிலுவைத்தொகையினை செலுத்தத் தவறும் பட்சத்தில் அன்றைய தினம் நீரிணைப்பு துண்டிக்கப்படும் என மன்னார் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் பொறுப்பதிகாரி மேலும் தெரிவித்துள்ளார்.
மன்னார் நீர்ப்பாவனையாளர் நீர் இணைப்பு துண்டிப்பு முக்கிய அறிவிப்பு.....
Reviewed by Author
on
October 02, 2018
Rating:

No comments:
Post a Comment