இராட்சத நீரூற்று போன்று தொழிற்படும் கருந்துளை கண்டுபிடிப்பு -
இக் கருந்துளையானது பூமியில் இருந்து ஏறத்தாழ ஒரு பில்லியன் ஒளி ஆண்டுகளுக்கு அப்பால் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது Abell 2597 எனப்படும் உடுத்தொகுதியில் காணப்படுகின்றது.
இது இராட்சத நீரூற்று பெருக்கெடுப்பது போன்ற தொழிற்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
இதனை இயந்திரவியல் நீர்ப்பம்பி ஒன்றிலிருந்து நீர் வெளியேறுவதற்கும் ஒப்பிட்டுள்ளனர்.
மேலும் இக் கருந்துளையில் குளிர்ந்த நிலையில் வாயுக்கள் இருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.


இராட்சத நீரூற்று போன்று தொழிற்படும் கருந்துளை கண்டுபிடிப்பு -
Reviewed by Author
on
November 10, 2018
Rating:
No comments:
Post a Comment