மன்னார் இந்து மத பீடம் ஜனாதிபதிக்கு அவசர கடிதம்
மன்னார் இந்து மத பீடம் ஜனாதிபதிக்கு அவசர கடிதம்
இலங்கையில் தற்போது நிலவுகின்ற பாராளுமன்ற குழப்பத்தினை உடனடியாக தீர்க்க ஜனநாயகத்திற்கு மதிப்பளித்து நாடு மற்றும் நாட்டுமக்களின் நலன் கருதி பாராளுமன்ற குழப்பங்களை உடனடியாக முடிவுக்கு கொண்டு வர வேண்டிய தார்மீக பொறுப்பு இலங்கை திரு நாட்டின் முதல் குடிமகன் என்ற வகையில் தங்களுக்கே இருப்பதனால் இவ்விடயத்தில் விரைந்து ஆவன செய்யுமாறு
மன்னார் மாவட்ட இந்து மத பீடம் தங்களை வி்னயமாக கேட்டுக் கொள்கின்றது.
இந்து மத பீடம்
மன்னார் மாவட்டம்
மன்னார் இந்து மத பீடம் ஜனாதிபதிக்கு அவசர கடிதம்
Reviewed by Author
on
November 17, 2018
Rating:

No comments:
Post a Comment