இலங்கை வரலாற்றில் முதல் முறையாக 280கோடி பெறுமதியான ஹெராயின் மீட்பு--படங்கள்
இலங்கை வரலாற்றில் முதல் தடைவையாக 280கோடி பெறுமதியான ஹெராயின் மீட்பு.
பேருவலை கடல் பகுதியில் 231கிலோ கிராம் ஹெராயின் மீட்கப்பட்டதுடன் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக கருதப்படும் பேருவலை பகுதியை சேர்ந்த 28,31 வயதுடைய இருவர் கைது செய்யப்பட்டதுடன் அவர்கள் பயன்படுத்திய படகு ஒன்றும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது 231கிலோ என்பது இலங்கை வரலாற்றில் முதல் தடைவையாக மீட்கப்பட்ட போதைப்பொருள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இலங்கை வரலாற்றில் முதல் முறையாக 280கோடி பெறுமதியான ஹெராயின் மீட்பு--படங்கள்
Reviewed by Author
on
December 06, 2018
Rating:

No comments:
Post a Comment