அண்மைய செய்திகள்

recent
-

இந்த நடிகைகள் என்ன தான் படிச்சிருக்காங்க! அட இவ்ளோ தானா!


தமிழ் சினிமாவில் நடிகைகளுக்கு பஞ்சமில்லை. புதுப்புது நடிகைகள் மற்ற மொழி சினிமாக்களிலிருந்து இங்கு வந்துகொண்டு தான் இருக்கிறார்கள். அப்படியாக இந்த கோலிவுட் சினிமா அவர்களுக்கு சினிமாவில் நல்ல வளர்ச்சிக்கான பாலமாய் அமைந்து விடுகிறது.

இப்போது உச்சத்தில் இருக்கும் நடிகைகளாக நயன் தாரா, அனுஷ்கா, திரிஷா, ஸ்ருதி ஹாசன், அமலா பால், காஜல் அகர்வால் ஆகியோர் இருக்கிறார்கள்.
மேலும் வளரும் நடிகைகளாக ராஷி கண்ணா, அனுபமா, அனு இம்மானுவேல், ரெஜினா, ரிது வர்மா, டாப்சி, சாய்பல்லவி ஆகியோர் இருக்கிறார்கள்.
பள்ளியின் படிக்கும் நடிக்க தொடங்கியவர்களும் டிகிரி விசயத்தில் தெளிவாக தான் இருக்கிறார்கள். இப்போது இந்த நடிகைகள் மற்றும் இன்னும் சில என்ன படித்திருக்கிறார்கள், கல்வி தகுதி என்ன என பார்க்கலாம்.
  • நயன்தாரா, ஸ்ரேயா - B.A.,
  • அனுஷ்கா - BCA.,
  • காஜல் அகர்வால் - BMM.,
  • ரகுல் பிரீத் சிங் - Maths Degree
  • சமந்தா - B.com.,
  • ராஷி கண்ணா , அமலா பால், அனுபமா - BA in English
  • கீர்த்தி சுரேஷ் - Diploma Degree in Fashion Designing
  • ஸ்ருதி ஹாசன், அனு இம்மானுவேல், ரெஜினா - Degree in Psychology
  • திரிஷா - BBA.,
  • பூஜா ஹெக்டே - M.com.,
  • ரிது வர்மா, டாப்சி - B.Tech.,
  • சாய் பல்லவி - Doctor.,
  • லாவண்யா திரிபாதி, இலியானா, - Degree completed
  • ராஷ்மிகா, நித்யா மேனன் - Journalism
  • மஞ்சு லக்‌ஷ்மி - Masters in Theater Arts(USA)

இந்த நடிகைகள் என்ன தான் படிச்சிருக்காங்க! அட இவ்ளோ தானா! Reviewed by Author on February 19, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.