மன்னாரில் மாபெரும் இரத்ததானமுகாம்....
மன்னார் மறைமாவட்டத்தில் பல்வேறுமனிதநேயப் பணிகளைஆற்றிவரும் கறிற்றாஸ்-வாழ்வுதயம் தனது “உதவிக்கரம்”
(Centre For Disabled) பிரிவின் ஊடாகவருடாந்தம் நடாத்திவரும் இரத்ததானமுகாமானதுஎதிர்வரும் 20.06.2019வியாழக்கிழமை காலை 8.30 மணிதொடக்கம் மதியம் 2.00 மணிவரை இல-9,வயல் வீதி,மன்னார் என்னும் முகவரியில்அமைந்துள்ள “உதவிக்கரம்”நிலையத்தில் நடைபெறவுள்ளது.
இதில் இரத்ததானம் செய்யமுன்வரும் ஆண் பெண் இருபாலாரும்இவ் உயிர்காக்கும் உன்னதபணியில் பங்கெடுக்கும்படிஅன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
“உதிரம் கொடுப்போம் உயிரைக்காப்போம்”

மன்னாரில் மாபெரும் இரத்ததானமுகாம்....
Reviewed by Author
on
June 19, 2019
Rating:

No comments:
Post a Comment