மன்னார் மாவட்ட விளையாட்டு விழா மிகவும் சிறப்பாக இடம்பெற்றது-படங்கள்
இவ்விளையாட்டு விழாவில் முறையே
மன்னார் பிரதேச செயலகம் 1ம் இடத்தினையும்மாந்தை பிரதேச செயலகம் 2ம் இடத்தினையும்
முசலி பிரதேச செயலகம் 3ம் இடத்தினையும் பெற்றுக்கொண்டனர். வெற்றியீட்டிய வீரவீராங்கனைகளுக்கு வெற்றிக்கேடையமும் பரிசில்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன் கலந்து கொண்ட விருந்தினர்களுக்கும் நினைவுச்சின்னங்கள் வழங்கியும் கௌரவிக்கப்பட்டனர்.
மன்னார் மாவட்ட விளையாட்டு விழா மிகவும் சிறப்பாக இடம்பெற்றது-படங்கள்
Reviewed by Author
on
June 10, 2019
Rating:

No comments:
Post a Comment