மன்னார் மடு கரப்பந்தாட்ட அணி வெற்றி-படம்
நாடளாவிய ரீதியில் இளைஞர்களின் விளையாட்டு திறமையை வெளிக்கொணரும் வகையில் மாவட்ட ரீதியில் தெரிவு செய்யப்பட்ட அணிகளுக்கான தேசிய மட்டபோட்டியானது நேற்றைய தினம் இடம் பெற்றது.
இவ் தேசிய மட்ட போட்டியில் மன்னார் மாவட்டம் சார்பாக மடு பிரதேச இளைஞர் கழக சம்மேளன பெண்கள் அணி பங்குபற்றி உள்ளது. இந்த நிலையில் நேற்றைய தினம் இடம்ப்பெற்ற இரண்டு போட்டிகளில் சிறப்பாக விளையாடி வெற்றி பெற்றுள்ளமை குறிப்பிடதக்கது.

மன்னார் மடு கரப்பந்தாட்ட அணி வெற்றி-படம்
Reviewed by Author
on
June 02, 2019
Rating:

No comments:
Post a Comment