மன்னார் -போதைவஸ்து தொடர்பான கருத்தரங்கு
மன்னார் முசலி பிரதேச செயலகப்பிரிவில் அரிப்பு மற்று சிலாவத்துறை பகுதிகளில் மன்னார் மாவட்ட செயலகத்தால் ஒழுங்கு செய்யப்பட்டு 18-06-2019 இன்று செவ்வாய்க்கிழமை அரிப்பு கிராமத்தில் நூறுக்கும் மேற்ப்பட்ட பயனாளிகளும்.சிலாவத்துறை கிராமத்தில் என்பதுக்கும் மேற்ப்பட்ட பயனாளிகள் போதை வஸ்த்து தொடர்பான கருத்தரங்கில் கலந்து கொண்டனர்.
இவ் கருத்தரங்கை சமுர்த்தி முகாமையாளர்ஆரோன் துரம் மற்றும் உற்ப்பத்திறன் அபிவிருத்தி உத்தியோகத்தர் இ.ரொபின் ஆகியோர் இவ்கருத்தரங்கை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.
மன்னார் -போதைவஸ்து தொடர்பான கருத்தரங்கு
Reviewed by Author
on
June 18, 2019
Rating:

No comments:
Post a Comment