2019 உலகக்கோப்பை: அதிக ஓட்டங்கள் மற்றும் அதிக விக்கெட்டுகள் எடுத்தவர்கள் -
இங்கிலாந்தில் 2019 உலகக்கோப்பை தொடர் நேற்றுடன் முடிந்தது. இங்கிலாந்து அணி முதல் முறையாக கோப்பையை கைப்பற்றி சாதனை படைத்துள்ளது.
இந்நிலையில், இந்த தொடரில் அதிக ஓட்டங்கள் எடுத்த துடுப்பாட்ட வீரர்கள் மற்றும் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய பந்துவீச்சாளர்கள் குறித்து இங்கு காண்போம்.
அதிக ஓட்டங்கள் எடுத்தவர்கள்
- ரோஹித் ஷர்மா (இந்தியா) - 648 ஓட்டங்கள்
- டேவிட் வார்னர் (அவுஸ்திரேலியா) - 647 ஓட்டங்கள்
- ஷகிப் அல் ஹசன் (வங்கதேசம்) - 606 ஓட்டங்கள்
- கேன் வில்லியம்சன் (நியூசிலாந்து) - 578 ஓட்டங்கள்
- ஜோ ரூட் (இங்கிலாந்து) - 556 ஓட்டங்கள்
அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள்
- மிட்செல் ஸ்டார்க் (அவுஸ்திரேலியா) - 27 விக்கெட்டுகள்
- பெர்குசன் (நியூசிலாந்து) - 21 விக்கெட்டுகள்
- ஜோப்ரா ஆர்ச்சர் (இங்கிலாந்து) - 20 விக்கெட்டுகள்
- முஸ்தாபிஹுர் (வங்கதேசம்) - 20 விக்கெட்டுகள்
- ஜஸ்பிரிட் பும்ரா (இந்தியா) - 18 விக்கெட்டுகள்
2019 உலகக்கோப்பை: அதிக ஓட்டங்கள் மற்றும் அதிக விக்கெட்டுகள் எடுத்தவர்கள் -
Reviewed by Author
on
July 16, 2019
Rating:

No comments:
Post a Comment