பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இவர்களுக்கு இவ்வளவு சம்பளமா! லிஸ்ட் இதோ -
இவ்வாரம் யார் வெளியேறப்போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. இதில் வந்ததிலிருந்தே சண்டைக்கு ஆளானவர்கள் மதுமிதா, அபிராமி, மீரா மிதுன் எனலாம்.
போட்டியாளர்கள் அனைவரின் முக மதிப்பு, பிரபலத்தன்மை கொண்டு தகதி அடிப்படையில் அவர்களுக்கு சம்பளம் பேசப்பட்டுள்ளதாம்.
இது ஒருபக்கம் இருக்க இவர்களில் யார் யாரின் சம்பளம் எவ்வளவு என ஒரு தகவல் உலாவி வருகிறது. ஆனால் இது எந்தளவிற்கு உண்மை என தெரியவில்லை. அது என்ன என பார்க்கலாம்..
- சேரன் - ரூ 50 லட்சம் ( மொத்தமாக)
- அபிராமி, மதுமிதா, ரேஷ்மா, சாக்ஷி - ரூ 25 ஆயிரம் நாள் ஒன்றுக்கு / நபர்
- மோகன் வைத்யா, சாண்டி, கவின், சரவணன் - ரூ 35 ஆயிரம் நாள் ஒன்றுக்கு / நபர்
- மீரா மிதுன், ஷெரின் - ரூ 15 ஆயிரம் நாள் ஒன்றுக்கு / நபர்
- முகன் ராவ், தர்ஷன், லாஸ்லியா - ரூ 5 லட்சம்/ நபருக்கு ( மொத்தமாக)
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இவர்களுக்கு இவ்வளவு சம்பளமா! லிஸ்ட் இதோ -
Reviewed by Author
on
July 19, 2019
Rating:

No comments:
Post a Comment