சுவிட்சர்லாந்தில் யாழ் இளைஞன் பரிதாப மரணம் -
யாழ். திருநெல்வேலி பால் பண்ணையடியைப் பிறப்பிடமாக கொண்ட சயந்தன் கிட்டதட்ட இரண்டு வருடங்களாக சுவிஸ் நாட்டில் அகதி தஞ்சம்கோரிய நிலையில் தற்காலிக குடியுரிமை பெற்று வசித்து வந்துள்ளார்.
இந் நிலையில் நண்பர்களுடன் அருகில் இருந்த நீர்த்தேக்கம் ஒன்றில் நேற்று முன் தினம் நீராட சென்ற வேளையில் நீருக்குள் மூழ்கி மூச்சுத்திணறி உயிரிழந்துள்ளார்.
தகவல் அறிந்த காவல்துறையினர் உடலத்தை மீட்டு மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தி வருவதுடன் மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.
சுவிட்சர்லாந்தில் யாழ் இளைஞன் பரிதாப மரணம் -
Reviewed by Author
on
July 29, 2019
Rating:

No comments:
Post a Comment