மன்னார் கட்டையடம்பன் பாலத்திற்கு அருகில் விபத்து....
மன்னார் முருங்கன் பிரதான வீதியில் பயணித்த லேலண்ட் கனரக வாகனம் அதன் முன் ரயர் வெடித்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இச்சம்பவமானது இன்று வியழக்கிழ்மை 04-07- 2019 மாலை கட்டையடம்பன் பாலத்திற்கு அருகில் நடைபெற்றுள்ளது.
முன் ரய்ர் வெடித்ததன் காரணமாக கட்டுப்பாட்டினை இழந்த வகனம் வீதிக்கடவையை உடைத்துக்கொண்டு பாய்ந்துள்ளது. ஓட்டுனர் சிறிய கயங்களுடன் தப்பியுள்ளர். பெரிய அசம்பாவிதங்கள் ஏற்படவில்லை...என .முதல் கட்டமாக தெரியவந்துள்ளது.
மன்னார் கட்டையடம்பன் பாலத்திற்கு அருகில் விபத்து....
Reviewed by Author
on
July 04, 2019
Rating:

No comments:
Post a Comment