பலாலி விமான நிலைய பதவிகளுக்கான விண்ணப்பங்கள்...............

முகாமைத்துவ உதவியாளர்---
GCE A/L பரீட்சையில் ஒரே தடவையில் மூன்று பாடங்களில் சித்தி அடைந்திருத்தல் வேண்டும்
GCE O/L பரீட்சையில் ஒரே தடவையில் தமிழ் அல்லது சிங்களம், கணிதம் ஆங்கிலம் உட்பட ஆறு படங்களில் திறமை சித்தி (C ) பெற்றிருத்தல் வேண்டும்
முகாமைத்துவ உதவியாளர் பதவியில் கட்டாயம் இரண்டு வருட அனுபவம்
Computer Driving License இருத்தல் வேண்டும்
Trainee Aviation Security ( Avse Trainee )
GCE O/L பரீட்சையில் ஒரே தடவையில் கணிதம் ஆங்கிலம் உட்பட ஆறு படங்களில் திறமை சித்தி (C ) பெற்றிருத்தல் வேண்டும்
GCE A/L பரீட்சையில் ஒரே தடவையில் மூன்று பாடங்களில் சித்தி அடைந்திருத்தல் வேண்டும்
ஆண்கள் 66 inches உயரம் உடையவர்களாகவும் பெண்கள் 64 inches உயரம் உடையவர்களாகவும் இருக்க வேண்டும்
வயதெல்லை 18-25
Trainee Airport Services Assistant
GCE O/L பரீட்சையில் ஒரே தடவையில் கணிதம் ஆங்கிலம் உட்பட ஆறு படங்களில் திறமை சித்தி (C ) பெற்றிருத்தல் வேண்டும்
GCE A/L பரீட்சையில் ஒரே தடவையில் மூன்று பாடங்களில் சித்தி அடைந்திருத்தல் வேண்டும்
வெளிநாட்டு மொழிகளில் உரையாடும் திறன் மேலதிக தகமையாக கொள்ளப்படும்
ஆண்கள் 64 inches உயரம் உடையவர்களாகவும் பெண்கள் 62 inches உயரம் உடையவர்களாகவும் இருக்க வேண்டும்
வயதெல்லை 18-25
இரண்டு வருட நிறைவில் நிரந்தர நியமணம் வழங்கப்படும்
Trainee Airport Fire Fighter
GCE O/L பரீட்சையில் ஒரே தடவையில் கணிதம் ஆங்கிலம் உட்பட ஆறு படங்களில் திறமை சித்தி (C ) பெற்றிருத்தல் வேண்டும்
GCE A/L பரீட்சையில் ஒரே தடவையில் மூன்று பாடங்களில் சித்தி அடைந்திருத்தல் வேண்டும்
ஆண்கள் 66 inches உயரம் உடையவர்களாகவும் 56 kg நிறை உடையவர்களாகவும் இருக்க வேண்டும்
வயதெல்லை 18-25
பலாலி விமான நிலைய பதவிகளுக்கான விண்ணப்பங்கள்...............
Reviewed by Author
on
July 23, 2019
Rating:

No comments:
Post a Comment