மன்னார் மருதமடுத் திருத்தலத்தில் அன்னையின் பிறப்பு விழா மிகச் சிறப்பாக
மன்னார் மருதமடுத் திருத்தலத்தில் அன்னையின் பிறப்பு விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது.
08-09-2019 இன்று ஞாயிற்றுக்கிழமை காலை மருதமடுத் திருத்தலத்தில் அன்னையின் பிறப்பு விழா மிகவும் சிறப்பான முறையில் மன்னார் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்பணி. விக்ரர் சோசை அடிகளார் தலைமையில் ஒப்புக்கொடுக்கப்பட்டது.
அவர் தமது மறையுரையிலே இரட்சணிய வரலாற்றில் அன்னையின் பங்கு, எமது ஆன்மீக வாழ்வில் அன்னையின் பங்கு ஆகிய விடயங்களில் அழகான சிந்தனைகளை பகிர்ந்துகொண்டார்.
அருட்சகோதரிகள் அருட்தந்தயர்கள் இறைமக்கள் பொதுநிலையினர் என திருவிழாவில் பலரும் கலந்து சிறப்பித்தனர்
மன்னார் மருதமடுத் திருத்தலத்தில் அன்னையின் பிறப்பு விழா மிகச் சிறப்பாக
Reviewed by Author
on
September 08, 2019
Rating:

No comments:
Post a Comment