பிகில் தெலுங்கில் மட்டும் இத்தனை கோடிவிஜய்யின் கொடி தெலுங்கு தேசத்திலும் இனி
தளபதி விஜய் நடிப்பில் பிகில் படம் பிரமாண்டமாக பொங்கலுக்கு வரவுள்ளது. இந்நிலையில் விஜய் படங்கள் உலகம் முழுவதுமே மிகப்பெரிய வரவேற்பு பெறும்.
ஆனால், தெலுங்கில் மட்டும் விஜய்யின் படங்கள் பெரிதும் வரவேற்பு பெற்றதே இல்லை, ஆனால், மெர்சல் அதை மாற்றி அமைத்தது.
மெர்சல் படம் தெலுங்கில் மட்டும் ரூ 10 கோடிகள் வரை வசூல் செய்தது, அதை தொடர்ந்து வந்த சர்கார் ரூ 18 கோடி வரை வசூல் செய்து விஜய்யின் மார்க்கெட்டை அடுத்த இடத்திற்கு கொண்டு சென்றது.
அந்த வகையில் பிகில் வியாபாரம் மட்டுமே ரூ 9 கோடிகள் வரை தெலுங்கில் நடக்க, விஜய்யின் மார்க்கெட் தற்போது அங்கு சூர்யாவிற்கு நிகராக வந்துள்ளது.
பிகில் தெலுங்கில் மட்டும் இத்தனை கோடிவிஜய்யின் கொடி தெலுங்கு தேசத்திலும் இனி
Reviewed by Author
on
September 12, 2019
Rating:

No comments:
Post a Comment