தமிழ் மொழிக்கு முன்னுரிமை! பலாலி விமான நிலையத்தில் கொண்டுவரப்பட்டுள்ள மாற்றம் -
யாழ்ப்பாணம் – பலாலி பகுதியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள பெயர் மற்றும் அறிவிப்பு பலகைகளில் தமிழ் மொழிக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் இலங்கை வரலாற்று முதல் தடவையாக தமிழ் மொழிக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளதை காண முடிகின்றது.
தமிழ் மொழிக்கு முன்னுரிமை! பலாலி விமான நிலையத்தில் கொண்டுவரப்பட்டுள்ள மாற்றம் -
Reviewed by Author
on
October 10, 2019
Rating:

No comments:
Post a Comment