கேசவராஜன் இயக்கத்தின் பனைமரக்காடு, ரிலிஸ் தேதியுடன் வெளியிட்ட அறிக்கை!
கேசவராஜன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் தான் பனைமரக்காடு. இப்படம் குறித்து படக்குழு தரப்பில் வெளியிட்ட அறிக்கை இதோ உங்களுக்காக...
எம் விடுதலைப்பாதையிலே ஓராயிரம் பேர் வந்தார்கள் வாழ்ந்தார்கள் போனார்கள் வரலாறு படைத்தார்கள். வெளித்தெரியாத தியாகங்கள் எல்லாம் மறைக்கப்படாத உண்மைகளாக வெளிவரத் தொடங்கியுள்ளன. எங்கள் மண்ணில் இத்தனை தியாகங்களாக என்று வியந்து போன வரலாறுகள் வியந்து போன வரலாறுகள் வடிவங்களாக வந்து கொண்டிருக்கின்றன.
அதில் ஒன்றுதான் பனைமரக்காடு என்ற முழுநீளத்திரைப்படம் எம் தேசத்தின் ஆன்மாவால் பாராட்டப்பட்டவர், மூத்தவர்களை, இளையவர்களின் மனதில் என்றும் இடம்பிடித்திருக்கும் பாடல் பூத்தகொடி பூக்கள் இன்றித்தவிக்கின்றதே என்ற பாடலை எழுதி இசைத்தபாடலுக்குரியவர், மூத்த திரைப்படக்கலைஞர் கேசவராசன் அவர்களைக் காணும் அரிய சந்தர்ப்பம் எதிர்வரும் 06.10.2019 திரையிடலில் காணும் பாக்கியம் அமையவுள்ளது தவறவிடாதீர்கள்.
வார்த்தைகளை கேட்போம் வரமாகக்கொள்வோம் வாருங்கள்.உங்கள் குடும்பத்துடன் திரைஅரங்கிற்கு.
கேசவராஜன் இயக்கத்தின் பனைமரக்காடு, ரிலிஸ் தேதியுடன் வெளியிட்ட அறிக்கை!
Reviewed by Author
on
October 05, 2019
Rating:

No comments:
Post a Comment